நயன்தாராவிற்கு இணையாக சம்பளம் வாங்கும் தளபதி 65 பட நடிகை, எவ்வளவு தெரியுமா?

movie thalapathy 65 pooja hedge
By Jeeva May 04, 2021 04:00 PM GMT
Report

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அப்படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்றார்.

 மேலும் அங்கு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்து தற்போது தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அல்லு அர்ஜுன் உடன் இவர் நடித்த அலவைகுண்ட பரமலோ திரைப்படம் இந்தியளவில் பிரபலமானது, மேலும் அப்படத்தில் இவர் நடனமாடிய பாடல் மிக பெரிய வைரலானது.

இந்நிலையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டே தளபதி 65 படம் மட்டுமின்றி மேலும் நான்கு படங்களில் நடிக்கவுள்ளார்.

  இதனிடையே இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டாகி வருவதால் தற்போது தனது சம்பளத்தை 5 கோடிக்கு உயர்த்தியுள்ளார் பூஜா ஹெக்டே. இதன் மூலம் நயன்தாராவிற்கு சமமாக சம்பளம் பெரும் நடிகையாக மாறியுள்ளார் பூஜா ஹெக்டே.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US