விஜய் போல் வேறு எந்த நடிகரையும் பார்க்கவில்லை.. நடிகை பூஜா ஹெக்டே

vijay thalapathy pooja hegde beast
By Kathick Mar 15, 2022 05:40 PM GMT
Report

விஜய் - பூஜா ஹெக்டே

புகழாரம் பீஸ்ட் படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்துள்ள ஜோடி தளபதி விஜய் - நடிகை பூஜா ஹெக்டே.

இருவரும் இணைந்து பீஸ்ட் படத்திற்காக நடனம் ஆடியுள்ள அரபிக் குத்து பாடல் கூட சமீபத்தில் வெளிவந்து, Youtubeல் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

விஜய் போல் வேறு எந்த நடிகரையும் பார்க்கவில்லை.. நடிகை பூஜா ஹெக்டே | Pooja Hegde About Actor Vijay

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே, தனது சக நடிகர் விஜய்யை பற்றி பேசியுள்ளார்.

விஜய் பற்றி மனம் திறக்கும் பூஜா  

இதில் " இதுவரை எத்தனையோ முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ஆனால் விஜய்யை போன்று ஒரு கடினமான உழைப்பாளியை இதுவரை நான் பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது விஜய் தான் " என்று கூறியுள்ளார்.

மீண்டும் நடிக்க வந்த வடிவேலு: மாமன்னன் கெட்டப் வெளியானது

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US