தளபதி விஜய்யை பற்றி பேசிய நடிகை பூஜா ஹெக்டே.. என்ன சொன்னார் தெரியுமா
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
இப்படத்தின் தோல்வி காரணமாக தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனத்தை செலுத்தி, முன்னணி நடிகையாகவும் ஆனார்.
தற்போது இந்தியளவில் உருவாகி வரும் பல முன்னணி நட்சத்திரங்களின் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
அதே போல் தென்னிந்தியாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை முடித்திவிட்டு விமான நிலையம் சென்ற பூஜா ஹெக்டேவிடம் பத்திரிகையாளர்கள், பீஸ்ட் படம் மற்றும் விஜய் குறித்து கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த நடிகை பூஜா ஹெக்டே " தளபதி விஜய் கூட நடிக்கிறது, பெரிய பாக்கியமா நினைக்கிறேன் " என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri