ஆற்றில் குதித்த பூஜா ஹெக்டே.. அதுவும் யாருடன் பாருங்க! வைரல் வீடியோ
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் நடித்தது இரண்டே படங்கள் தான் என்றாலும் அந்த இரண்டு படங்களுக்கே தோல்வி தான் அடைந்தன. அடுத்து அவர் தமிழில் விஜய் ஜோடியாக ஜனநாயகன், சூர்யா ஜோடியாக ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடி இருக்கிறார் அவர்.
ஆற்றில் குதித்த பூஜா
இந்நிலையில் பூஜா ஹெக்டே அடுத்து ஹிந்தியில் வருண் தவான் உடன் Hai Jawani Toh Ishq Hona Hai என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதன் ஷூட்டிங் சமீபத்தில் ரிஷிகேஷில் நடந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பின் கடைசி நாளில் பூஜா ஹெக்டே மற்றும் வருண் இருவரும் ஜோடியாக ஆற்றில் குதித்து இருக்கின்றனர்.
அந்த வீடியோவை வெளியிட்டு ஷூட்டிங் நிறைவு பெற்றதை அறிவித்து இருக்கின்றனர். வீடியோவை பாருங்க.

ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் - நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த அதிர்ச்சி! IBC Tamilnadu

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
