நடுக்கடலில் பூஜா ஹெக்டேவின் அரபிக் குத்து டான்ஸ்: வைரல் வீடியோ

Dance Pooja Hegde Arabic Kuthu
By Parthiban.A Feb 15, 2022 11:40 AM GMT
Report

நேற்று வெளியான பீஸ்ட் அரபிக் குத்து பாடல் தான் தற்போது இணையத்தை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. 23 மில்லியனை கடந்து பாடல் youtube ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து இருக்கிறது.

அரபிக் குத்து பாடலில் விஜய் ஆடும் நடனம் ரசிகர்களது கவனத்தை பெற்று இருக்கிறது. மேலும் ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் நடனமும் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நடுக்கடலில் அவர் ஒரு சொகுசு படகில் இருந்து தான் அந்த வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

வைரலாகும் வீடியோ இதோ.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US