பூஜா ஹெக்டேவின் உதவியாளர்களின் சம்பளம் மட்டுமே இவ்வளவா? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

By Kathick Jun 07, 2022 12:40 PM GMT
Report

முன்னணி நடிகை பூஜா ஹெக்டே

இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

ஆம், தெலுங்கில் வெளிவந்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா ஆகிய மூன்று படங்களும் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

பூஜா ஹெக்டேவின் உதவியாளர்களின் சம்பளம் மட்டுமே இவ்வளவா? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் | Pooja Hegde Assitence Salary Is Huge

இதுமட்டுமின்றி தமிழில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்திருந்த பீஸ்ட் திரைப்படமும் படுதோல்வியடைந்தது.

தொடர்ந்து நான்கு படங்கள் தோல்வியின் காரணமாக நடிகை பூஜா ஹெக்டே, தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

பூஜா ஹெக்டேவின் உதவியாளர்களின் சம்பளம் மட்டுமே இவ்வளவா? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் | Pooja Hegde Assitence Salary Is Huge

பூஜா உதவியாளர்களின் சம்பளம்

ஆனால், அவர் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வில்லையாம். ஏற்கனவே வாங்கிக்கொண்டிருந்ததை விட அதிகமாக வாங்கி வருகிறார் என்று தான் திரைவட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தற்போது ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். இதில் பூஜா ஹெக்டேவிற்கு ரூ. 4 கோடியும், அவருடைய உதவியாளர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US