நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்தாரா.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்
பூஜா ஹெக்டே
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் தமிழில் முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் ஹிட்டாகவில்லை என இவர் மீது விமர்சனம் ஒன்று உள்ளது. இதனால் மகேஷ் பாபு படத்திலிருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

தற்கொலைக்கு முயற்சியா
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி உமைர் சந்து என்ற பிரபலம் ஷாக்கிங் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் திரைப்பட விமர்சகரும், வெளிநாட்டு சென்சார் நிருபரும் ஆவார். இவர் தொடர்ந்து பல பிரபலங்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போதும் பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயற்சி செய்தார் என கூறி பதிவை வெளியிட்டுள்ளார். இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இவருடைய பதிவு வெறும் வதந்தி மட்டுமே என்றும் தெரிகிறது.
சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri