நீச்சல் உடையில் நடிகை பூஜா ஹெக்டே.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
பூஜா ஹெக்டே
தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.
இப்படம் பூஜாவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை தரவில்லை. இப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழில் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆம், சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வைரல் புகைப்படம்
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை அதில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..
Time to escape.. pic.twitter.com/W2Rw5JFOBO
— Pooja Hegde (@hegdepooja) July 12, 2022

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
