தனது கனவு வீட்டை கட்டி வரும் நடிகை பூஜா ஹெக்டே.. முதல் முறையாக வெளியான புகைப்படம்
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன்பின், பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர், இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.
மேலும் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படம் மட்டுமின்றி ரதேஷயம், ஆச்சார்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பார்த்து பார்த்து கட்டி வரும், அவரது கனவு வீட்டின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
Building my dreams ❤️ #home #supermom #mykindalovestory pic.twitter.com/7h4tb0MwZb
— Pooja Hegde (@hegdepooja) October 27, 2021
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri