சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா.. பூஜா ஹெக்டே பட விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க
பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்த பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் அவர் தெலுங்கில் நடித்த ராதே ஷியாம், ஆச்சார்யா போன்ற படங்களும் பிளாப் ஆனது. அதனால் அவர் அடுத்து வெற்றி கொடுக்கவேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார்.
சமீபத்தில் அவர் காலில் காயம் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாக புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.
படவிழாவில் கிளாமர்
இந்நிலையில் தற்போது பூஜா Cirkus படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். ரோஹித் ஷெட்டி அந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
அந்த விழாவுக்கு பூஜா சிவப்பு நிற சேலையில் வந்திருக்கிறார். சேலை என்றாலும் கிளாமருக்கு குறைவில்லாமல் தான் அவரது உடை இருந்தது.
அவரது போட்டோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ..
பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்! உறுதியான தகவல்