சென்சேஷன் நடிகருடன் ஜோடியாக இணையும் பூஜா ஹெக்டே.. முதல் முறையாக இணையும் ஜோடி

By Kathick May 18, 2022 05:30 PM GMT
Report

பூஜா ஹெக்டே

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் படம் தமிழில் வெளிவந்தது.

மேலும், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரனுடன் இணைந்து ஆர்ச்சர்யா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சென்சேஷன் நடிகருடன் ஜோடியாக இணையும் பூஜா ஹெக்டே.. முதல் முறையாக இணையும் ஜோடி | Pooja Hegde Join Hands With Vijay Devarakonda

இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்துள்ளார் பூஜா ஹெக்டே.

முதல் முறையாக இணையும் ஜோடி 

இந்நிலையில், தற்போது நடிகை பூஜா ஹெக்டே அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் சென்சேஷன் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்சேஷன் நடிகருடன் ஜோடியாக இணையும் பூஜா ஹெக்டே.. முதல் முறையாக இணையும் ஜோடி | Pooja Hegde Join Hands With Vijay Devarakonda

விஜய் தேவரகொண்டா மற்றும் பூஜா முதல் முறையாக ஜோடியாக இணையும் இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US