நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹெக்டே!..வைரலாகும் பதிவு

By Dhiviyarajan Oct 15, 2023 04:40 PM GMT
Report

பூஜா ஹெக்டே

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் 2012 -ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் இந்த படத்திற்கு பின்னர் தமிழில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து கடந்த ஆண்டு விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து தமிழில் ரீ- என்ட்ரி கொடுத்தார்.

நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹெக்டே!..வைரலாகும் பதிவு | Pooja Hegde Latest Photoshoot

புகைப்படம்

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து பூஜா ஹெக்டே, தற்போது நீச்சல் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US