டைட்டான ஜிம் உடையில் கடுமையான ஒர்க்-அவுட்!.. வைரலாகும் பூஜா ஹெக்டே வீடியோ
தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் மாஸ் கம்பேக் கொடுத்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் GunturKaaram படத்தில் ஹீரோயினா பூஜா ஹெக்டே நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகி உள்ளார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே டைட்டான ஜிம் உடையில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் It’s not over… until I WIN என்று குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ.
உதவியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷாலின் அண்ணி.. அது என்ன தெரியுமா?