மாலத்தீவில் சுற்றி திரியும் நடிகை பூஜா ஹெக்டே.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை பூஜா ஹெக்டே.
இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் தமிழில் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி துவங்கி தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
மேலும் தற்போது இவருடைய நடிப்பில் தற்போது பீஸ்ட், ராதேஷ்யாம், ஆச்சார்யா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே தனது விடுமுறையை கொண்டாட மாலத்தீவிற்கு சென்றிருந்தார்.
அங்கிருந்து அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நடிகை பூஜா ஹெக்டே, இணையத்தில் வைரலாகியுள்ளார்.
இதோ அந்த மாலத்தீவு புகைப்படங்கள்..