பீஸ்ட் படத்தில் கதாநாயகி பூஜா ஹெக்டேவின் பெயர் இதுதானாம்.. அவரே கூறியுள்ளார்..

vijay name pooja hegde beast
By Kathick Apr 11, 2022 05:40 PM GMT
Report

பீஸ்ட்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலிப்குமார்.

இப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் கதாநாயகி பூஜா ஹெக்டேவின் பெயர் இதுதானாம்.. அவரே கூறியுள்ளார்.. | Pooja Hegde Name In Beast Movie

முகமூடி படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டே தமிழில் நடித்துள்ள திரைப்படம் இதுவே ஆகும்.

பீஸ்ட் படம் குறித்து நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் லைவ் Chat ஒன்றை நடத்தியிருந்தார்.

பூஜாவின் கதாபாத்திர பெயர் 

பீஸ்ட் படத்தில் கதாநாயகி பூஜா ஹெக்டேவின் பெயர் இதுதானாம்.. அவரே கூறியுள்ளார்.. | Pooja Hegde Name In Beast Movie

இதில் ரசிகர் ஒருவர் பூஜாவிடம் 'பீஸ்ட் படத்தில் உங்களுடைய பெயர் என்ன' என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதற்க்கு பதிலளித்த பூஜா ' பீஸ்ட் படத்தில் என்னுடைய பெயர் பிரீத்தி ' என்று கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US