பிரம்மாண்டமான புதிய வீடு வாங்கிய நடிகை பூஜா ஹெக்டே.. விலை எவ்வளவு தெரியுமா

By Kathick Apr 14, 2024 06:30 AM GMT
Report

பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே இந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தமிழில் இதுவரை இரு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது.

ஆம், மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி. இதுவே அவருடைய அறிமுக திரைப்படமாகும். இப்படத்தின் தோல்வியினால், தமிழில் இருந்து மற்ற மொழியில் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த பூஜா ஹெக்டே, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக மாறினார்.

பிரம்மாண்டமான புதிய வீடு வாங்கிய நடிகை பூஜா ஹெக்டே.. விலை எவ்வளவு தெரியுமா | Pooja Hegde New House In Mumbai

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவா இப்படி.. வெளிநாட்டில் கிளாமர் உடையில் இப்படி இருக்கிறாரே

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவா இப்படி.. வெளிநாட்டில் கிளாமர் உடையில் இப்படி இருக்கிறாரே

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது பாலிவுட் பக்கம் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

புதிய வீடு

இந்த நிலையில், மும்பையில் புதிதாக பிரமாண்டமான பங்களா ஒன்றை வாங்கியுள்ளாராம் பூஜா ஹெக்டே. இந்த வீட்டின் மதிப்பு ரூ. 40 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்டமான புதிய வீடு வாங்கிய நடிகை பூஜா ஹெக்டே.. விலை எவ்வளவு தெரியுமா | Pooja Hegde New House In Mumbai

கடலை பார்த்தபடி அமைந்துள்ளதால் பூஜா ஹெக்டேவின் இந்த பிரம்மாண்ட வீடு. சமீபத்தில் தான் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தார் பூஜா, இதை தொடர்ந்து தற்போது ரூ. 40 கோடி மதிப்பு புதிய பங்களா ஒன்றையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US