துளி கூட மேக்கப் இல்லாமல்.. டைட்டான ஜிம் உடையில் தளபதி69 பூஜா ஹெக்டே! - வைரல் வீடியோ

By Parthiban.A Oct 21, 2024 11:00 AM GMT
Report

நடிகை பூஜா ஹெக்டே இன்றைய தேதியில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார்.

அவர் விஜய் ஜோடியாக தளபதி 69 படத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பூஜையில் விஜய் உடன் பூஜா ஹெக்டே இருக்கும் ஸ்டில்கள் பெரிய அளவில் வைரல் ஆனது.

துளி கூட மேக்கப் இல்லாமல்.. டைட்டான ஜிம் உடையில் தளபதி69 பூஜா ஹெக்டே! - வைரல் வீடியோ | Pooja Hegde No Make Up Video In Gym Dress

ஜிம் உடையில், மேக்கப் இல்லாமல்..

தற்போது பூஜா ஹெக்டே ஜிம் உடையில் வந்து போஸ் கொடுத்துவிட்டு காரில் ஏறி செல்லும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

அவர் துளி கூட மேக்கப் இல்லாமல், இயற்கையான அழகுடன் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US