முன்னணி நடிகரின் படத்தில் இருந்து தீடீரென விலகிய பூஜா ஹெக்டே.. காரணம் இதுதானா

By Kathick Jun 04, 2022 01:00 PM GMT
Report

நடிகை பூஜா ஹெக்டே

இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பூஜா ஹெக்டே.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

முன்னணி நடிகரின் படத்தில் இருந்து தீடீரென விலகிய பூஜா ஹெக்டே.. காரணம் இதுதானா | Pooja Hegde Out From Pawan Kalyan Movie

இருந்தாலும், தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி என பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே அடுத்ததாக பவன் கல்யாண் நடிப்பில் உருவாகவிருக்கும் படத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

திடீர் விலகல்

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்கொண்டே இருப்பதன் காரணமாக இப்படத்திலிருந்து விலகி விட்டாராம் பூஜா.

முன்னணி நடிகரின் படத்தில் இருந்து தீடீரென விலகிய பூஜா ஹெக்டே.. காரணம் இதுதானா | Pooja Hegde Out From Pawan Kalyan Movie

ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக பல படங்களில் நடித்து வரும் பூஜா, இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி தள்ளிப்போய்கொண்டே இருப்பதினால் மட்டுமே இப்படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் கூறப்படுகிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US