சல்மான் கானுடன் காதலா?.. இதை தான் நானும் விரும்புகிறேன்.. பூஜா ஹெக்டே பேட்டி
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தான் பூஜா ஹெக்டே. தற்போது இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் சல்மான்கானுடன் சேர்ந்து "கிசி கா பாய் கிசி கா ஜான்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்யவதாக பாலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டது.
காதலா?
இந்நிலையில் இது குறித்து பேசிய பூஜா ஹெக்டே, நான் இப்போது தனியாக தான் இருக்கிறேன். நான் தனியாக இருக்கத்தான் விரும்புகிறேன்.
சமீபத்தில் சல்மான் கானை நான் காதலித்து வருவதாக வெளிவந்த செய்திகளை படித்தேன் அதெல்லாம் உண்மை கிடையாது என்று கூறியுள்ளார்.
மீண்டும் வித்தியாசமான கதையில் கார்த்தி.. அதுவும் இப்படிப்பட்ட படமா!

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

மோடி இல்லாமல் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது - விவாதமாகும் எம்.பி. நிஷிகாந்த் துபேவின் பேச்சு! IBC Tamilnadu
