ராதே ஷ்யாம் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

salary pooja hegde radhe shyam
By Kathick Mar 08, 2022 05:30 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே.

முன்னணி நடிகை பூஜா 

நடிக்க துவங்கிய காலகட்டத்தில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த இவர், தற்போது நடிகர்கள் விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.

ராதே ஷ்யாம் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Pooja Hegde Salary For Radhe Shyam Movie  

Radhe Shyam Pre Release Event Live

ஆம், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது தமிழ் திரைப்படம்.

இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்திருந்த பூஜா, மீண்டும் பல ஆண்டுகள் கழித்து தமிழில் நடித்து வருகிறார்.

ராதே ஷ்யாம் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Pooja Hegde Salary For Radhe Shyam Movie

பூஜா ஹெக்டே சம்பளம்

இவர் நடிப்பில் வருகிற 11ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். இந்நிலையில், இப்படத்திற்காக ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகை பூஜா ஹெக்டே.   

அஜித்துக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.. யார் தெரியுமா


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US