பூஜா ஹெக்டே அணிந்து வந்த சேலை விலை இவ்வளவா? கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்
விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார் பூஜா ஹெக்டே. அந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் பூஜாவின் டான்ஸ் அதிகம் வரவேற்பை பெற்றது. தற்போது இன்ஸ்டாகிராமில் அவரது டான்ஸ் போல ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிடுபவர்கள் தான் அதிகமா இருக்கின்றனர்.
சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே கிளாமர் உடையில் கலந்துகொண்டிருந்த ஸ்டில்கள் வைரல் ஆனது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் லெஜண்ட் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் தங்க நிற ஜொலிக்கும் சேலையில் வந்திருந்தார்.
இந்த மெட்டாலிக் லினன் சாரி பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் அதன் விலை பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அந்த சேலையின் விலை சுமார் 40 ஆயிரம் ருபாய்யாம்.
இந்த விலை ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


