நம்ம பூஜா ஹெக்டேவா இது..! பள்ளி பருவத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க
பூஜா ஹெக்டே
தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதன்பின் தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி, தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து இந்தியளவில் பிரபலமானார்.
முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார் பூஜா.
இதை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
பள்ளி பருவ புகைப்படம்
விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டேவின் பள்ளி பருவ புகைப்படம் சமுக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்!](https://cdn.ibcstack.com/article/9d89d080-a860-4820-99a2-38ac28c52f2d/25-67ac563d879e9-sm.webp)