நான் கெத்து காட்டவில்லை.. ஓப்பனாக பேசிய முன்னணி நடிகை பூஜா ஹெக்டே

By Karthick Raja May 29, 2026 04:00 AM GMT
Report

பூஜா ஹெக்டே

பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் பூஜா ஹெக்டே நடிப்பில் ஜனநாயகன், Hai Jawani Toh Ishq Hona Hai, காஞ்சனா 4 ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.

நான் கெத்து காட்டவில்லை.. ஓப்பனாக பேசிய முன்னணி நடிகை பூஜா ஹெக்டே | Pooja Hegde Talk About Responding To Fans

இதில் தளபதி விஜய்யுடன் பூஜா இணைந்து நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால், தற்போது தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சர் ஆகியுள்ள நிலையில், ஜூன் மாதம் ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான் கெத்து காட்டவில்லை.. ஓப்பனாக பேசிய முன்னணி நடிகை பூஜா ஹெக்டே | Pooja Hegde Talk About Responding To Fans

ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் வரும் 1000 கோடி வசூல் படம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் வரும் 1000 கோடி வசூல் படம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மேலும், அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓப்பனாக பேசிய பூஜா

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ரசிகர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பூஜா ஹெக்டே. இதில், "திரையுலகினரை வாழ வைப்பது ரசிகர்கள்தான். சூழ்நிலை காரணமாக, சில மேடைகளில் ரசிகர்களை கண்டுகொள்ள முடியாமல் போகிறது. அதற்காக நாங்கள் கெத்து காட்டுகிறோம் என்று அர்த்தமில்லை. உண்மையிலேயே ரசிகர்கள் எங்கள் கடவுள்" என கூறியுள்ளார்.

நான் கெத்து காட்டவில்லை.. ஓப்பனாக பேசிய முன்னணி நடிகை பூஜா ஹெக்டே | Pooja Hegde Talk About Responding To Fans

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US