தளபதி விஜய்க்கு ஜோடியாவது குறித்து நடிகை பூஜா ஹெக்டே என்ன கூறியுள்ளார் பாருங்க
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், இந்த வருடத்தின் மிக பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டான படமாக உள்ளது.
50 % இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று மிக பெரிய வெற்றியடைந்துளளது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் தளபதி 65 படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்ட நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் நடிகை பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தில் இணைந்தது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "இது போன்ற பிரம்மாண்ட படத்தில் நடிகர் விஜயுடன் இணைவது மட்டற்ற மகிழ்ச்சி, படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறேன். தமிழ் சினிமா..இதோ நான் வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri