தனது பாட்டிக்கு செல்ஃபி எடுக்க கற்று கொடுக்கும் பூஜா ஹெக்டே.. வெளிவந்த அழகிய வீடியோ..
நடிகை பூஜா ஹெக்டே
தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா ஹெக்டே.
இப்படத்தின் தோல்வி காரணமாக தமிழில் இருந்து விலகி, தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார்.

தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறார்.
முகமூடி படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்த பூஜா, விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அழகிய வீடியோ
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தனது பாட்டிக்கு செல்ஃபி எடுப்பது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கும் அழகிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#PoojaHegde teching her grandmother how to take selfies is the cutest thing on the internet today! ??? pic.twitter.com/8kljSfxzGG
— Filmfare (@filmfare) April 30, 2022