சமந்தாவை தொடர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் நடிகை பூஜா ஹெக்டே.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா

samantha song dance pooja hegde o solriya mama f3
By Kathick Apr 15, 2022 04:40 PM GMT
Report

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா.

இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், உள்ளிட்ட பல முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சமந்தா நடனம்

இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு முன்னணி நடிகை சமந்தா நடனம் ஆடியிருந்தார். சமந்தாவிற்காகவே இந்த பாடல் மாபெரும் வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் இதே போல் பாடல் இருக்குமா என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.

ஸ்பெஷல் பாடலில் பூஜா 

இந்நிலையில், சமந்தாவை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டேவும் ஸ்பெஷல் பாடலுக்கு நடனம் ஆடவுள்ளார்.

வெங்கடேஷ், தமன்னா நடித்து விரைவில் வெளியாகவுள்ள தெலுங்கு திரைப்படமான F3 படத்தில் தான், பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளார்.  

சமந்தாவை தொடர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் நடிகை பூஜா ஹெக்டே.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா | Pooja Hegde To Dance For Song Like Samantha

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US