பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த இன்னொரு டாப் ஹீரோ படம்! விஜய்யை தொடர்ந்து இவரா..
பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படம் மூலமாக அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. அதனை தொடர்ந்து அவர் தெலுங்கு, ஹிந்தியில் கவனம் செலுத்த தொடங்கினார். முன்னணி நடிகையாக வளர்ந்த அவருக்கு மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி ஆகும் வாய்ப்பு விஜய்யின் பீஸ்ட் மூலமாக கிடைத்தது.
பீஸ்ட் படம் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் பெற்றாலும் அதில் பூஜாவின் டான்ஸ் அதிகம் பிரபலமானது.
இந்நிலையில் அடுத்து பூஜா ஹெக்டேவுக்கு சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறதாம். சூர்யா - சிறுத்தை சிவா இணையும் படத்தில் பூஜா தான் ஹீரோயின் என தற்போது தகவல் பரவி வருகிறது.
உறுதியான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

என் குழந்தைகளை பசியாற்றவேண்டுமா அல்லது கொல்ல வேண்டுமா? பிரதமரையும், அரசையும் கிழித்து தொங்கவிட்ட பெண்! வெளியான வீடியோ News Lankasri

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri
