தளபதி 65 பட கதாநாயகி பூஜா ஹெக்டேவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்பம்
வா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
அதன்பின் பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.
அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து, இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.
மேலும் தற்போது மீண்டும் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது அம்மா, அப்பா, தம்பியுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
