துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட தளபதி 65 பட நடிகை பூஜா ஹெக்டே

vijay pooja hegde thalapathy 65
By Kathick Jun 10, 2021 04:30 AM GMT
Report

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து, இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.

தற்போது தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தில் கதாநாயகியாக நடித்து நடித்து வரும் பூஜா ஹெக்டே, ரசிகர்களை கவர, துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட தளபதி 65 பட நடிகை பூஜா ஹெக்டே | Pooja Hegde Without Makeup



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US