தளபதி 65 நடிகையிடம் தவறான வகையில் புகைப்படம் கேட்ட நபர், பதிலடியாக அவர் பதிவிட்ட புகைப்படம்..!

Thalapathy 65 Pooja Hegde Fan's request actress's respond
By Balakumar Feb 04, 2021 06:52 PM GMT
Report

ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முகமூடி, இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே.

அதன்பின் பூஜா ஹெக்டே தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் அங்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தன்னை முன்னணி நடிகையாக நிலைநிறுத்தி கொண்டார், கடைசியாக இவர் நடித்த அல வைகுண்டபுரம் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானார்.

அதுமட்டுமின்றி இவர் அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பேசிவந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலடியாக பூஜா அவரின் காலின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார், இது தற்போது இணையத்தளத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US