தொடை பற்றி கமெண்ட் செய்த ரசிகருக்கு நடிகை பூனம் பஜ்வா கொடுத்த பதிலடி
நடிகை பூனம் பஜ்வா தமிழில் சேவல், கச்சேரி ஆரம்பம், ஆம்பள உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர். அவர் தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் நடிப்பாலும், கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
கமெண்டுகளுக்கு பதில்
பூனம் பஜ்வா கவர்ச்சியாக சின்ன உடை அணிந்து போஸ் கொடுப்பது பற்றி ஒருவர் விமர்சித்திருக்கிறார். நீங்கள் ஜிம் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா என கேட்டு இருக்கிறார். அவர் குண்டாக இருப்பதை ட்ரோல் செய்து தான் இப்படி கேட்டிருக்கிறார் அந்த நபர்.
மேலும் அவர் தொடை பற்றி ஒருவர் விமர்சிக்க இந்த கமெண்டுகளுக்கு எல்லாம் என்ன பதிலடி கொடுத்து இருக்கிறார் என வீடியோவில் பாருங்க.

குடும்பம் மன உளைச்சலில்.. அவர் அனுபவிக்கட்டும் - பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்! IBC Tamilnadu

பிரித்தானிய குடிமக்களின் வரிப்பணத்தில் வாழும் 1.3 மில்லியன் புலம்பெயர்ந்தோர் - நிதியை நிறுத்த தலைவர்கள் அழுத்தம் News Lankasri
