நடிகை பூர்ணாவுக்கு பிறந்த குழந்தை! ஹாஸ்பிடலில் இருந்து வந்த போட்டோ
By Parthiban.A
பூர்ணா
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, சவரக்கத்தி, ஜன்னல் ஓரம், கொடிவீரன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் பூர்ணா. அவரது நிஜ பெயர் ஷம்னா காசிம்.
அவர் கடந்த 2022 அக்டோபரில் Shanid Asif Ali என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின் மூன்று மாதங்கள் கழித்து தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் பூர்ணா. வளைகாப்பு புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.
ஆண் குழந்தை
இந்நிலையில் இன்று பூர்ணாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது பூர்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - 9 மாதங்களாக ரத்தம் வழிய அண்ணன் செய்த கொடூரம்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US