கையில் கட்டுடன் பாக்யராஜ் மனைவி பூர்ணிமா! என்னாச்சு என ரசிகர்கள் ஷாக்

Accident Hand Poornima Bhagyaraj
By Parthiban.A Apr 06, 2022 01:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் 80 - 90 களில் மிக பிரபலமாக இருந்தவர் பாக்யராஜ். அவரது படங்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்தை தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் தற்போது ரீமேக் செய்து வருகின்றனர்.

பாக்யராஜின் மகன் சாந்தனு தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார்.

கையில் கட்டுடன் பாக்யராஜ் மனைவி பூர்ணிமா! என்னாச்சு என ரசிகர்கள் ஷாக் | Poornima Bhagyaraj Hand Injury Picture Shocks Fans

பூர்ணிமாவுக்கு என்னாச்சு?

இந்நிலையில் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா கையில் கட்டுடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.  

கையில் கட்டுடன் பாக்யராஜ் மனைவி பூர்ணிமா! என்னாச்சு என ரசிகர்கள் ஷாக் | Poornima Bhagyaraj Hand Injury Picture Shocks Fans

பீஸ்ட் படத்தில் சமந்தாவா? இன்ஸ்டா ஸ்டேட்டஸால் பரவும் தகவல் 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US