பாக்யராஜ் இறப்பிற்கு பிறகு பூர்ணிமா போட்ட எமோஷ்னல் பதிவு... புகைப்படத்துடன் இதோ
பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டு விளங்கியவர் தான் கே.பாக்யராஜ்.
திரைக்கதை மன்னன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பாக்யராஜ் அவர் கடந்த ஜுன் 27ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இறப்பதற்கு சில தினங்கள் முன்பே நடிகை குஷ்பு மகளின் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
நன்றாக இருந்த கே.பாக்யராஜ் தனது 73வது வயதில் உயிரிழந்தது அவருக்கு குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்தது.

மனைவி பதிவு
கே.பாக்யராஜ் அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆனது, இப்போது அவரைப்பற்றி சினிமாவில் பலரும் நல்ல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாக்யராஜ் அவர்களின் மனைவியும், நடிகையுமான பூர்ணிமா தனது இன்ஸ்டாவில் கணவருடன் எடுத்த பழைய புகைப்படத்தை பகிர்ந்து தினமும் உங்களை மிஸ் செய்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan