பிக் பாஸ் மீது செருப்பை தூக்கி வீசிய போட்டியாளர்.. இப்படியெல்லாம் செய்யலாமா! வைரல் வீடியோ
விதி மீறல்கள்
தொடர்ந்து பல முறை பிக் பாஸ் வீட்டில் விதி மீறல்கள் நடந்துகொண்டே இருக்கிறது. கமல் ஹாசன் எச்சரித்த பிறகும் கூட இதை வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

பிக் பாஸ் கூட இதை கண்டித்துவிட்டார். ஆனாலும் கேட்பதாக தெரியவில்லை. குறிப்பாக பூர்ணிமா, விசித்ரா மற்றும் மாயா தான் அதிக முறை விதி மீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செருப்பை தூக்கி வீசிய பூர்ணிமா
இந்நிலையில், தற்போது பூர்ணிமா செய்த செயலின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தனது செருப்பை எடுத்து பிக் பாஸ் சுவருக்கு மேல் தூக்கி வீசுகிறார் பூர்ணிமா.
இப்படி செய்ய வேண்டாம் என மற்ற போட்டியாளர்கள் சிலர் கூறியும் கூட, கேட்காமல் செருப்பை தூக்கி வீசுகிறார். இதை கவனித்த ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் இப்படியெல்லாம் செய்யலாமா என்றும், வார இறுதியில் என்ன நடக்க போகிறதோ என கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ..
#Poornima - The Gutsy Girl ??
— FlickVillage (@flickvillage) November 23, 2023
Threw her croc over the bigg boss set ??
I dont think this is allowed ?
We know what happens in weekend episodes ?#BiggBossTamil | #BiggBossTamil7 | #BBTamil | #BBTamil7 | #BiggBoss7Tamil | #BB7Tamilpic.twitter.com/hHUjFW7Fic
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri