தனுஷின் சூப்பர்ஹிட் பாடலை அழகாக வாசித்த சூப்பர் சிங்கர் பூவையார்.. வீடியோ பாருங்க

dhanush super singer poovaiyar amma amma song
By Kathick Oct 05, 2021 12:00 PM GMT
Report

நடிகர் தனுஷ் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.

இவர் நடிப்பில் இதுவரை பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதில் ஒன்று தான் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் மிகவும் முக்கியமான பாடல்களில் ஒன்று 'அம்மா அம்மா'.

இப்பாடல் ரசிகர்கள் மனதில் தற்போது வரை இடம்பிடித்துள்ளது. இப்பாடலை நடிகர் தனுஷ் மற்றும் எஸ்.ஜானகி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில் இந்த பாடலை, சூப்பர் சிங்கர் பூவையார் keyboard இசை கருவியில் அழகாக வாசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US