முடிவடைந்தது ஜீ தமிழின் சூப்பர்ஹிட் சீரியல்..கடைசி நாள் படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம்

serial zee tamil reshma poove poochudava
By Kathick Aug 31, 2021 01:00 PM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பூவே பூச்சூடவா.

இந்த சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடித்து வர, கதாநாயகனாக கார்த்திக் வாசுதேவன் என்பவர் நடித்து வருகிறார்.

பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த பூவே பூச்சூடவா சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆம், விரைவில் பூவே பூச்சூடவா சீரியல் முடிவடையவிருக்கிறது என தெரியவந்துள்ளது.

இந்த சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இதில், சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள், இறுதி நாள் படப்பிடிப்பை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்.. 

முடிவடைந்தது ஜீ தமிழின் சூப்பர்ஹிட் சீரியல்..கடைசி நாள் படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம் | Poove Poochudava Serial Last Day Shoot



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US