பூவே உனக்காக விஜய் ஒருதலையாக காதலித்த நடிகையா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Aug 11, 2023 05:54 PM GMT
Report

விஜய் கெரியரில் பெரிய ஹிட் ஆன படம் பூவே உனக்காக. அந்த படத்தில் விஜய் தான் ஒருதலையாக காதலித்த பெண்னாக நடிகை அஞ்சு அரவிந்த் நடித்திருப்பார்.

தனது காதல் நிறைவேறவில்லை என்றாலும் அந்த பெண் காதலித்த பையன் உடன் சேர வேண்டும் என விஜய் அந்த பெண்னின் சொந்த ஊருக்கு சென்று இரண்டு குடும்பங்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனையை தீர்க்க முயர்ச்சிப்பது தான் கதையாக இருக்கும்.

காதல் என்பது பூ மாதிரி, ஒரு முறை உதிர்ந்துவிட்டால் திரும்பவும் செடியில் ஒட்ட வைக்கமுடியாது என விஜய் கிளைமாக்ஸில் பேசிய வசனம் ரொம்ப பிரபலம்.

[ON698L

அஞ்சு அரவிந்த் லேட்டஸ்ட் போட்டொ

நடிகை அஞ்சு அரவிந்த் பூவே உனக்காக படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்தார். அதன் பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நிலையில் சில வருடங்களிலேயே விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின் சீரியல்களில் நடித்து வந்த அவர் தற்போது இரண்டாம் கணவர் உடன் வாழ்ந்து வருகிறார்.

அஞ்சு அரவிந்த் தற்போது அவரது மகள் உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். 

பாக்கியலட்சுமியை பின்னுக்கு தள்ளி விஜய் டிவியில் No.1 இடத்தை பிடித்த சீரியல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US