திருமதி செல்வன் சீரியலில் விஜய்யின் நண்பர் சஞ்சீவுடன் இணைந்து நடித்துள்ள முன்னணி நடிகர்.. யார் தெரியுமா
திருமதி செல்வம்
சன் தொலைக்காட்சியில் 2007ம் ஆண்டு துவங்கி, 2013ம் ஆண்டு நிறைவு பெற்ற சீரியல் திருமதி செல்வம்.
சஞ்சீவ், அபிதா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த சீரியல் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
மேலும் வடிவுக்கரசி, ஏ. ஈ. மனோகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். அந்த வரிசையில் பிரபல வெள்ளித்திரையின் முன்னணி நட்சத்திரம் பரோட்டா சூரியும் இந்த சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் சூரி
ஆம், திருமதி செல்வம் செல்வம் சீரியலில் நடிகர் சூரி மெக்கானிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த காட்சியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
உடல்நிலை சரியில்லாத சமந்தாவை வீட்டில் தங்கி பார்த்துக்கொண்டு நபர்.. விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு