பிரபாஸுக்கு வில்லனான விஜய், அஜித் பட வில்லன்.. அட, இவரா
கே.ஜி.எப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். தற்போது இப்படத்தின் இராண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார்.
இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்குகிறார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடிகை சுருதிஹாசன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க, பிரபல நடிகர் ஜெகபதி பாபு கமிட்டாகி இருக்கிறாராம்.
இதனை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே விஜய், அஜித் படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu