பிக் பாஸ் பைனலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த முன்னணி நடிகர்.. கமலின் அடுத்த அதிரடி

final movie priyanka bigg boss raju kamal haasan bigg boss 5 raj kamal international sivakarnthikeyan
By Kathick Jan 15, 2022 11:17 AM GMT
Report

பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்று பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

இதில் ஏற்கனவே 5வது இடத்தை பிடித்த நிரூப் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதனை தொடர்ந்து ராஜு, பிரியங்கா, அமீர் மற்றும் பாவ்னி இருந்த நால்வரில் ஒருவர் மட்டுமே டைட்டிலை தட்டி செல்லவுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் பிக் பாஸ் பைனல் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக, முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் வரவுள்ளாராம்.

பிக் பாஸ் பைனல் மேடையிலேயே, கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிடவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US