இந்த புகைப்படத்தில் போலீஸ் வேடத்தில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? அட இந்த நடிகரா
வைரல் புகைப்படம்
திரையுலகில் உள்ள பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது வைரலாகும். அதே போல் தற்போது பிரபல நடிகர் ஒருவர் தனது சிறு வயதில் போலீஸ் கெட்டப் போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த நடிகரின் தந்தை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவ்வளவு ஏன் இவருடைய தாத்தாவும் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தவர்.
கவுதம் கார்த்திக்
அந்த நடிகர் வேறு யாரும் இல்லை கவுதம் கார்த்திக்தான். நடிகர் முத்துராமின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம் கார்த்திக்கின் சிறு வயது புகைப்படம்தான் வைரலாகி வருகிறது.
கவுதம் கார்த்திக் தற்போது Mr.x திரைப்படத்தில் நடித்துள்ளார். இதை தவிர்த்து கிரிமினல், Running Out Of Time ஆகிய திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
