சூர்யாவுடன் நேரடியாக மோதவுள்ள பிரபல நடிகர்.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாள் அன்று தான், இப்படத்தின் First லுக், Second லுக் மற்றும் third லுக் வெளியாகியிருந்தது.
இதனை தொடர்ந்து இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தனர்.
இந்நிலையில், இப்படம் ரிலீசாகவுள்ள தேதியில் அருண் விஜய்யின் 'யானை' படமும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல் News Lankasri

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri

ரிஷப் பண்டின் ஒரு தவறான முடிவால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய டெல்லி அணி - ரசிகர்கள் கோபம் IBC Tamilnadu

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! Manithan
