பிரபல நடிகரின் உச்சகட்ட கோபத்திற்கு ஆளான நடிகை கீர்த்தி சுரேஷ், என்ன செய்துள்ளார் பாருங்க.!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாகவும், தேசிய விருது வென்ற நடிகையாகவும் விளங்குகிறார்.
மேலும் தமிழில் சாணி காயிதம் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் செம பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி.
இந்நிலையில் தெலுங்கில் அவர் நடித்துள்ள ராங் டே திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் முழு வேகத்தில் நடந்து வருகிறது.
அந்த வகையில் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் நித்தினை கோபப்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இதை கண்ட நடிகர் நித்தின் "பொறுத்திருந்து பார் ஆணு" என பதிலளித்துள்ளார். இதோ அந்த பதிவு.
?????? now u just wait n watchhh ANU ? https://t.co/wfrAKs0wjg
— nithiin (@actor_nithiin) March 17, 2021
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri