கைதி படத்தில் ஹீரோவாக முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகர் தானாம்..
karthi
lokesh kanagaraj
vijay sethupathi
kaithi
By Kathick
கார்த்தி கிடையாதாம் மாநகரம் எனும் சிறந்த கதைக்களம் கொண்ட படத்தை இயக்கி, தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் மாநகரம் படத்தை தொடர்ந்து வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருந்தார்.
கார்த்தியுடன் இணைந்து இப்படத்தில், நரேன், தீனா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் விஜய் சேதுபதி தானாம்.
முதலில் அவரது கால்ஷீட் கிடைக்காமல் போன காரணத்தினால், இப்படத்தில் கார்த்தி கமிட்டானராம்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US