முரட்டுக்காளை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த முன்னணி நடிகர்.. அட, இது உண்மையா
vijayakanth
rajinikanth
murattukalai
By Kathick
மூன்று தலைமுறையாக சூப்பர்ஸ்டார் அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த பல திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. அப்படி மாபெரும் வெற்றியடைந்த படம் முரட்டுக்காளை.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜெய்சங்கர், ரதி, சுமலதா, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது நடிகர் விஜயகாந்த் தானாம்.
முதலில் படத்தின் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர் விஜயகாந்த், தீடீரென வில்லனாக நடிக்க நோ சொல்லிவிட்டாராம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US