தலைவர் 171 படத்தின் வில்லன் இவரா.. வேற லெவல் மாஸ் காம்போ

By Kathick Apr 05, 2024 10:30 AM GMT
Report

தலைவர் 171

விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் தலைவர் 171. முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கைகோர்த்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான டைட்டில் டீசர் வருகிற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. கண்டிப்பாக இந்த டைட்டில் டீசர் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்கும்.

தலைவர் 171 படத்தின் வில்லன் இவரா.. வேற லெவல் மாஸ் காம்போ | Popular Actor In Thalaivar 171

இப்படம் ஹாலிவுட்டில் வெளிவந்த The Purge திரைப்படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ் காம்போ

இந்த நிலையில், தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளிவந்த தகவலில் ராகவா லாரன்ஸ் தான் தலைவர் 171 படத்தின் வில்லன் என கூறப்பட்டது.

தலைவர் 171 படத்தின் வில்லன் இவரா.. வேற லெவல் மாஸ் காம்போ | Popular Actor In Thalaivar 171

நடிகை மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் முக்கிய நபர் மரணம்.. சோகத்தில் குடும்பம்

நடிகை மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் முக்கிய நபர் மரணம்.. சோகத்தில் குடும்பம்

ஆனால், தற்போது ரன்வீர் சிங் ஆக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். நடந்தால் நன்றாக தான் இருக்கும், பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US