ஜெயிலர் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா! யார் தெரியுமா
ரஜினியின் ஜெயிலர்
இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படத்தை நெல்சன் இயக்க சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது.

ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், யோகி பாபு, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் என பல திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா
இதில் ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வசந்த் ரவி நடித்திருந்தார். ஆனால், முதன் முதலில் இந்த ரோலில் நடிக்கவிருந்தது வசந்த் ரவி கிடையாதாம்.

நடிகர் ஜெய் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் இந்த படத்தில் ஜெய்யால் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக வசந்த் ரவி நடித்துள்ளார் நீ தகவல் வெளியாகியுள்ளது.
You May Like This Video
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri