சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170 படத்தில் நடிக்கவிருக்கும் முன்னணி நடிகர்!.. எகிறும் எதிர்பார்ப்பு
ரஜினி 170
ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களுக்குப் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் கதைக்களம் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாவும், சமீபத்தில் படத்திற்காக ரஜினியின் லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எகிறும் எதிர்பார்ப்பு
இந்நிலையில் ரஜினியின் 170 படத்தில் முக்கியமான ரோலில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நானி நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
பிரமாண்டமாக வெளிநாட்டில் நடக்கும் லியோ படத்தின் ஆடியோ லான்ச்!.. அதுவும் எங்க தெரியுமா?

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
