அஜித்துடன் AK 62 -வில் இணையும் விஜய் பட நடிகர்? மிரட்ட வரும் இன்னொரு வில்லன்
அஜித் குமார்
தமிழ் நாட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற 11 - ம் தேதி வெளியாவது நாம் அறிந்ததே.
இதையடுத்து நானும் ரவுடி தான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் என வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62ம் படத்தை இயக்கப் போகிறார்.
விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்கும் நிலையில் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
AK 62 அப்டேட்
ஏகே 62 படத்தில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி அஜித்திற்கு வில்லனாக நடிக்க போகிறார் என சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை.
தற்போது கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி வருகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறிய யாரும் எதிர்ப்பார்க்காத பிரபலம்- ரசிகர்கள் ஷாக்

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu
